அப்போஸ்தலர் 7:38 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 38 வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+
38 வனாந்தரத்தில் மக்கள் ஒரு சபையாகக் கூடிவந்தபோது அவர்களோடு இருந்தவர் அவர்தான்; சீனாய் மலையில் பேசிய தேவதூதரோடும் நம்முடைய முன்னோர்களோடும் இருந்தவர் அவர்தான்.+ அழியாத பரிசுத்த வார்த்தைகளை நமக்குக் கொடுப்பதற்காக அவற்றைப் பெற்றுக்கொண்டவரும் அவர்தான்.+