எரேமியா 31:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 யெகோவா தொலைதூரத்திலிருந்து வந்து என்முன் தோன்றி, “நான் எப்போதுமே உன்மேல் அன்பு காட்டியிருக்கிறேன். என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.+ புலம்பல் 3:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+ மீகா 7:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+
3 யெகோவா தொலைதூரத்திலிருந்து வந்து என்முன் தோன்றி, “நான் எப்போதுமே உன்மேல் அன்பு காட்டியிருக்கிறேன். என்றுமே மாறாத அன்பினால் உன்னை என் பக்கம் இழுத்திருக்கிறேன்.+
22 யெகோவாவுடைய மாறாத அன்பினால்தான் நாம் இன்னும் அழிந்துபோகவில்லை.+அவருடைய இரக்கத்துக்கு முடிவே இல்லை.+
18 உங்களைப் போன்ற கடவுள் யாரும் இல்லை.உங்களுடைய ஜனங்களில் மீதியாக இருப்பவர்களின்+ குற்றத்தையும் பாவத்தையும் நீங்கள் மன்னிக்கிறீர்கள்.+ நீங்கள் என்றென்றைக்கும் கோபமாக இருக்க மாட்டீர்கள்.ஏனென்றால், மாறாத அன்பு காட்டுவதில் பிரியப்படுகிறீர்கள்.+