யாத்திராகமம் 32:9 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 9 அதோடு யெகோவா மோசேயிடம், “இந்த ஜனங்கள் பிடிவாதக்காரர்கள்*+ என்று எனக்குத் தெரியும். யாத்திராகமம் 33:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு நீங்கள் போங்கள்.+ ஆனால், நான் உங்களோடு வர மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்;+ உங்கள் பிடிவாதத்தைப் பார்த்து வழியில் நான் உங்களை அழித்தாலும் அழித்துவிடலாம்”+ என்றார்.
3 பாலும் தேனும் ஓடுகிற தேசத்துக்கு நீங்கள் போங்கள்.+ ஆனால், நான் உங்களோடு வர மாட்டேன். ஏனென்றால், நீங்கள் பிடிவாதமான ஜனங்கள்;+ உங்கள் பிடிவாதத்தைப் பார்த்து வழியில் நான் உங்களை அழித்தாலும் அழித்துவிடலாம்”+ என்றார்.