யாத்திராகமம் 20:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 என்னைத் தவிர வேறு தெய்வங்களை நீங்கள் வணங்கக் கூடாது.+ 1 கொரிந்தியர் 10:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 அதனால், என் அன்புக் கண்மணிகளே, சிலை வழிபாட்டிலிருந்து விலகி ஓடுங்கள்.+ 1 யோவான் 5:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 சின்னப் பிள்ளைகளே, சிலைகளுக்கு விலகி உங்களைப் பாதுகாத்துக்கொள்ளுங்கள்.+