-
யாத்திராகமம் 23:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 எனக்காகச் செலுத்தும் பலியின் இரத்தத்தை, புளிப்பு சேர்க்கப்பட்ட எதனுடனும் சேர்த்து செலுத்தக் கூடாது. எனக்காகக் கொண்டாடும் பண்டிகைகளின்போது நீங்கள் செலுத்தும் கொழுப்பைக் காலைவரை அப்படியே விடக் கூடாது.
-