12 கொடுக்க வேண்டும் என்ற ஆர்வம் ஒருவனுக்கு இருந்தால், அவன் தன்னிடம் இருப்பதற்கு ஏற்றபடி எதைக் கொடுத்தாலும் அதைக் கடவுள் சந்தோஷமாக ஏற்றுக்கொள்கிறார்.+ இல்லாததைக் கொடுக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பதில்லை.
7 ஒவ்வொருவரும் வேண்டாவெறுப்பாகவும்* அல்ல, கட்டாயமாகவும் அல்ல,+ தன் இதயத்தில் தீர்மானித்தபடியே கொடுக்கட்டும். ஏனென்றால், சந்தோஷமாகக் கொடுப்பவரைத்தான் கடவுள் நேசிக்கிறார்.+