உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 4:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 கடவுள் அவரிடம், “அதைத் தரையில் போடு” என்றார். மோசே அதைத் தரையில் போட்டதும் அது ஒரு பாம்பாக மாறியது.+ உடனே அவர் அங்கிருந்து பயந்து ஓடினார்.

  • யாத்திராகமம் 4:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 யெகோவா மறுபடியும் அவரிடம், “தயவுசெய்து உன் கையை உன்னுடைய அங்கியின் மேல்மடிப்புக்குள் வை” என்றார். அவரும் அங்கியின் மடிப்புக்குள் கையை வைத்தார். அவர் கையை வெளியே எடுத்தபோது, அது தொழுநோய் பிடித்து, பனி போல வெள்ளையாக மாறியிருந்தது!+

  • யாத்திராகமம் 4:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஒருவேளை, இந்த இரண்டு அற்புதங்களைப் பார்த்த பின்பும் அவர்கள் உன் பேச்சைக் கேட்காமல் போனால், நீ நைல் நதியிலிருந்து கொஞ்சம் தண்ணீரை எடுத்து காய்ந்த தரையில் ஊற்று. அது இரத்தமாக மாறும்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்