-
லேவியராகமம் 19:22பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
22 அவன் செய்த பாவத்துக்காகக் குருவானவர் அந்தச் செம்மறியாட்டுக் கடாவை யெகோவாவின் சன்னிதியில் கொண்டுவந்து அவனுக்குப் பாவப் பரிகாரம் செய்வார். அப்போது, அவனுடைய பாவம் மன்னிக்கப்படும்.
-