உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 22:10, 11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 ஒருவன் தன்னுடைய ஆட்டையோ மாட்டையோ கழுதையையோ வேறெதாவது மிருகத்தையோ மற்றொரு ஆளிடம் கொடுத்து வைத்திருக்கும்போது அது செத்துப்போனால், அல்லது ஊனமானால், அல்லது யாரும் பார்க்காத நேரத்தில் ஓட்டிக்கொண்டு போகப்பட்டால், 11 அதை வைத்திருந்த ஆள் தான் நிரபராதி என்று யெகோவாவுக்கு முன்னால் சத்தியம் செய்ய வேண்டும். மிருகத்தின் சொந்தக்காரன் அதை நம்ப வேண்டும். அதை வைத்திருந்த ஆள் அதற்காக ஈடுகட்ட வேண்டியதில்லை.+

  • லேவியராகமம் 19:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 நீங்கள் என்னுடைய பெயரில் பொய் சத்தியம் செய்து என் பெயரைக் களங்கப்படுத்தக் கூடாது.+ நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.

  • எபேசியர் 4:25
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 நீங்கள் இப்போது பொய்யைக் களைந்திருப்பதால், ஒவ்வொருவரும் மற்றவர்களிடம் எப்போதும் உண்மை பேசுங்கள்;+ ஏனென்றால், நாம் ஒரே உடலின் உறுப்புகளாக இருக்கிறோம்.+

  • கொலோசெயர் 3:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஒருவரிடம் ஒருவர் பொய் சொல்லாதீர்கள்.+ பழைய சுபாவத்தையும் அதற்குரிய பழக்கவழக்கங்களையும் களைந்துபோட்டு,+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்