உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 1:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 குருமார்களாகிய ஆரோனின் மகன்கள் பலிபீடத்தின் மேல் தணல் போட்டு+ அதன்மேல் விறகுக் கட்டைகளை அடுக்கி வைக்க வேண்டும்.

  • நெகேமியா 13:30, 31
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 மற்ற தேசத்தாருடைய சகவாசத்தை அடியோடு விட்டுவிட்டு சுத்தமாக வாழ்வதற்கு நான் எல்லாருக்கும் உதவினேன். குருமார்களையும் லேவியர்களையும் மறுபடியும் அவரவர் வேலையில் நியமித்தேன்.+ 31 முதல் விளைச்சலைக் கொண்டுவரவும், அந்தந்த காலங்களில் விறகுகளைக் கொண்டுவரவும் ஏற்பாடு செய்தேன்.+

      என் கடவுளே, என்னைப் பிரியத்தோடு நினைத்துப் பாருங்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்