லேவியராகமம் 3:5 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+ லேவியராகமம் 3:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். அது வாசனையான தகன பலி. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே சொந்தம்.+
5 ஆரோனின் மகன்கள் அதைத் தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும், அதாவது பலிபீடத்தின் தணலில் அடுக்கப்பட்ட விறகுகள்மேல் எரிகிற தகன பலிமேல் வைத்து எரிக்க வேண்டும்.+ அந்த வாசனை யெகோவாவுக்குப் பிடித்த வாசனையாக இருக்கும்.+
16 குருவானவர் பலிபீடத்தின் மேல் அதை உணவாக* எரிக்க வேண்டும். அது வாசனையான தகன பலி. கொழுப்பு முழுவதும் யெகோவாவுக்கே சொந்தம்.+