யாத்திராகமம் 30:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+ எபிரெயர் 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+
30 ஆரோனும்+ அவனுடைய மகன்களும்+ குருமார்களாக எனக்குச் சேவை செய்வதற்காக அவர்களை அபிஷேகம் செய்து, புனிதப்படுத்து.+
5 மனிதர்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகிற ஒவ்வொரு தலைமைக் குருவும், மனிதர்கள் சார்பில் கடவுளுக்குச் சேவை செய்ய நியமிக்கப்படுகிறார்;+ பாவங்களுக்காகக் காணிக்கைகளையும் பலிகளையும் அவர் கொடுக்கிறார்.+