லேவியராகமம் 19:7, 8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 மூன்றாம் நாளிலும் சாப்பிட்டால், அது அருவருப்பானது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 8 அதைச் சாப்பிடுகிறவன் அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான். ஏனென்றால், யெகோவா பரிசுத்தமாக நினைப்பதை அவன் அவமதிக்கிறான். அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.
7 மூன்றாம் நாளிலும் சாப்பிட்டால், அது அருவருப்பானது. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன். 8 அதைச் சாப்பிடுகிறவன் அந்தக் குற்றத்துக்காகத் தண்டிக்கப்படுவான். ஏனென்றால், யெகோவா பரிசுத்தமாக நினைப்பதை அவன் அவமதிக்கிறான். அதனால் அவன் கொல்லப்பட வேண்டும்.