-
எண்ணாகமம் 5:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 சந்தேகத்தின் காரணமாகச் செலுத்தப்படுகிற உணவுக் காணிக்கையை+ அவளுடைய கையிலிருந்து குருவானவர் வாங்கி யெகோவாவின் முன்னிலையில் அசைவாட்ட வேண்டும். பின்பு, பலிபீடத்தின் பக்கத்தில் கொண்டுவர வேண்டும். 26 குருவானவர் அந்த உணவுக் காணிக்கையிலிருந்து ஒரு கைப்பிடி எடுத்து, மொத்த காணிக்கைக்கும் அடையாளமாக அதைப் பலிபீடத்தில் எரிப்பார்.+ பின்பு, அந்தத் தண்ணீரைக் குடிக்கும்படி அவளிடம் சொல்வார்.
-