-
உபாகமம் 18:3பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 ஜனங்களிடமிருந்து குருமார்கள் உரிமையுடன் பெற்றுக்கொள்ள வேண்டியவை இவைதான்: ஒரு மாட்டையோ ஆட்டையோ பலி செலுத்துபவர், அதன் முன்னந்தொடையையும் தாடைகளையும் இரைப்பையையும் குருவானவருக்குக் கொடுக்க வேண்டும்.
-