-
லேவியராகமம் 6:28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
28 அந்த இறைச்சியை மண்பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அந்தப் பாத்திரத்தை உடைத்துவிட வேண்டும். செம்புப் பாத்திரத்தில் வேக வைத்திருந்தால், அதை நன்றாகத் தேய்த்துத் தண்ணீரில் கழுவ வேண்டும்.
-