எண்ணாகமம் 26:61 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 61 நாதாபும் அபியூவும் அத்துமீறி* தூபம் காட்டியதால் யெகோவாவின் சன்னிதியில் செத்துப்போனார்கள்.+