லேவியராகமம் 21:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+
10 குருமார்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட தலைமைக் குருவானவர் அபிஷேகம் செய்யப்பட்டிருப்பதாலும்,+ பரிசுத்த உடைகளைப்+ போட்டிருப்பதாலும், இறந்தவருக்காகத் துக்கப்பட்டு தன்னுடைய தலைமுடியை அலங்கோலமாக விடவோ உடைகளைக் கிழித்துக்கொள்ளவோ கூடாது.+