-
லேவியராகமம் 13:24, 25பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
24 ஒருவனுடைய உடலில் தீக்காயம் ஏற்பட்டு அந்த இடத்தில் வெள்ளை நிறத்திலோ சிவப்பும் வெள்ளையும் கலந்த நிறத்திலோ திட்டு ஏற்பட்டால், 25 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும். அந்த இடத்தில் உள்ள முடி வெள்ளையாக மாறி அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தால், அது தீக்காயத்தில் வந்துள்ள தொழுநோய். அவன் தீட்டுள்ளவன் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது தொழுநோய்.
-