4 ஆனால் அவனுடைய தோலில் வந்துள்ள திட்டு வெள்ளையாக இருந்தும், அந்த இடம் பள்ளமாக இல்லாமலும் அங்குள்ள முடி வெள்ளையாக மாறாமலும் இருந்தால், அவனை குருவானவர் ஏழு நாட்களுக்குத் தனியாக வைக்க வேண்டும்.+
15 அதனால், மிரியாம் முகாமுக்கு வெளியே ஏழு நாட்கள் ஒதுக்கி வைக்கப்பட்டாள்.+ மிரியாமைத் திரும்பவும் முகாமுக்குள் கூட்டிக்கொண்டு வரும்வரை ஜனங்கள் புறப்படவில்லை.