மத்தேயு 8:4 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 4 பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்” என்று சொன்னார்.
4 பின்பு இயேசு, “இதைப் பற்றி யாரிடமும் சொல்லாதே;+ ஆனால் குருமாரிடம் போய் உன்னைக் காட்டி,+ மோசே கட்டளையிட்ட காணிக்கையைக் கொடு;+ நீ குணமானதற்கு அத்தாட்சியாக அது அவர்களுக்கு இருக்கும்” என்று சொன்னார்.