30 குருவானவர் அதைப் பரிசோதிக்க வேண்டும்.+ அந்த இடம் பள்ளமாகத் தெரிந்தாலும், அங்குள்ள முடி தங்க நிறத்தில் சன்னமாக இருந்தாலும், அந்த நபர் தீட்டுள்ளவர் என்று குருவானவர் அறிவிக்க வேண்டும். அது உச்சந்தலையிலோ தாடியிலோ வந்துள்ள தொற்று. அது தலையில் அல்லது முகவாய்க்கட்டையில் வந்துள்ள தொழுநோய்.