10 ஏனென்றால், பரிசுத்தமான காரியங்களுக்கும் பரிசுத்தமில்லாத காரியங்களுக்கும், சுத்தமான காரியங்களுக்கும் அசுத்தமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை நீங்கள் காட்ட வேண்டும்.+
23 ‘பரிசுத்தமான காரியங்களுக்கும் சாதாரணமான காரியங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அவர்கள் என் ஜனங்களுக்குக் கற்றுத்தர வேண்டும். சுத்தம் எது, அசுத்தம் எது என்று சொல்லிக்கொடுக்க வேண்டும்.+