லேவியராகமம் 15:2 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 “நீங்கள் இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவனுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் வந்தால் அவன் தீட்டுள்ளவன்.+ லேவியராகமம் 15:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 மாதவிலக்கு+ இல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்,+ அல்லது மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால், மாதவிலக்கு நாட்களைப் போலவே அந்த எல்லா நாட்களும் அவள் தீட்டுள்ளவளாக இருப்பாள்.
2 “நீங்கள் இஸ்ரவேலர்களிடம் சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘ஒருவனுக்குப் பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் வந்தால் அவன் தீட்டுள்ளவன்.+
25 மாதவிலக்கு+ இல்லாத சமயத்தில் ஒரு பெண்ணுக்குப் பல நாட்கள் இரத்தப்போக்கு ஏற்பட்டால்,+ அல்லது மாதவிலக்கு நாட்கள் முடிந்தும் இரத்தப்போக்கு நீடித்தால், மாதவிலக்கு நாட்களைப் போலவே அந்த எல்லா நாட்களும் அவள் தீட்டுள்ளவளாக இருப்பாள்.