யாத்திராகமம் 40:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 பின்பு, சாட்சிப் பெட்டியை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் கொண்டுவந்து, திரைச்சீலை+ போட்டு அதை மறைத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார். எபிரெயர் 6:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அந்த நம்பிக்கை+ நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது.+ எபிரெயர் 9:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது. எபிரெயர் 9:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார்.
21 பின்பு, சாட்சிப் பெட்டியை வழிபாட்டுக் கூடாரத்துக்குள் கொண்டுவந்து, திரைச்சீலை+ போட்டு அதை மறைத்தார்.+ யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.
19 அந்த நம்பிக்கை+ நம் உயிருக்கு நங்கூரம் போன்றது; அது உறுதியானது, நம்பகமானது; திரைச்சீலைக்குள் போக அது நம்மை வழிநடத்துகிறது.+
7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார்.