யாத்திராகமம் 25:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+ யாத்திராகமம் 25:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, மூடியால் அதை மூட வேண்டும்.+ 1 நாளாகமம் 28:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 பின்பு ஆலயத்தின் நுழைவு மண்டபம்,+ அதன் அறைகள், சாமான் அறைகள், மாடி அறைகள், உட்புற அறைகள், பிராயச்சித்த மூடி வைக்கப்பட்டிருக்கிற அறை*+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான வரைபடத்தை+ தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்தார்.
18 தங்கத்தைச் சுத்தியால் அடித்து இரண்டு கேருபீன்களைச் செய்ய வேண்டும். அவை மூடியின் இரண்டு முனைகளிலும் இருக்க வேண்டும்.+
21 நான் உனக்குக் கொடுக்கப்போகும் சாட்சிப் பலகைகளைப் பெட்டிக்குள் வைத்துவிட்டு, மூடியால் அதை மூட வேண்டும்.+
11 பின்பு ஆலயத்தின் நுழைவு மண்டபம்,+ அதன் அறைகள், சாமான் அறைகள், மாடி அறைகள், உட்புற அறைகள், பிராயச்சித்த மூடி வைக்கப்பட்டிருக்கிற அறை*+ ஆகியவற்றைக் கட்டுவதற்கான வரைபடத்தை+ தாவீது தன்னுடைய மகன் சாலொமோனுக்குக் கொடுத்தார்.