-
எண்ணாகமம் 12:11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
11 உடனே அவர் மோசேயிடம், “என் எஜமானே, கெஞ்சிக் கேட்கிறேன்! எங்களுடைய பாவத்துக்காகத் தயவுசெய்து எங்களைத் தண்டிக்க வேண்டாம்! நாங்கள் முட்டாள்தனமாக நடந்துகொண்டோம்!
-