-
லூக்கா 10:27, 28பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
27 அப்போது அவன், “‘உங்கள் கடவுளாகிய யெகோவாமேல்* உங்கள் முழு இதயத்தோடும் முழு மூச்சோடும் முழு பலத்தோடும் முழு மனதோடும் அன்பு காட்ட வேண்டும்’+ என்றும், ‘உங்கள்மேல் நீங்கள் அன்பு காட்டுவது போல மற்றவர்கள்மேலும்* அன்பு காட்ட வேண்டும்’+ என்றும் எழுதியிருக்கிறது” என்று சொன்னான். 28 அப்போது அவர், “சரியாகச் சொன்னாய்; அப்படியே செய்துகொண்டிரு, அப்போது உனக்கு முடிவில்லாத வாழ்வு கிடைக்கும்”+ என்று சொன்னார்.
-