நீதிமொழிகள் 22:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 ஏழையை ஏமாற்றி சொத்து சேர்க்கிறவனும்,+பணக்காரனுக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறவனும்வறுமையின் பிடியில் சிக்குவார்கள். மாற்கு 10:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 ‘கொலை செய்யாதே,+ மணத்துணைக்குத் துரோகம் செய்யாதே,+ திருடாதே,+ பொய் சாட்சி சொல்லாதே,+ மோசடி செய்யாதே,+ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடு’+ என்ற கட்டளைகளெல்லாம் உனக்குத் தெரியுமே” என்று சொன்னார்.
16 ஏழையை ஏமாற்றி சொத்து சேர்க்கிறவனும்,+பணக்காரனுக்கு அன்பளிப்புகள் கொடுக்கிறவனும்வறுமையின் பிடியில் சிக்குவார்கள்.
19 ‘கொலை செய்யாதே,+ மணத்துணைக்குத் துரோகம் செய்யாதே,+ திருடாதே,+ பொய் சாட்சி சொல்லாதே,+ மோசடி செய்யாதே,+ அப்பாவுக்கும் அம்மாவுக்கும் மதிப்புக் கொடு’+ என்ற கட்டளைகளெல்லாம் உனக்குத் தெரியுமே” என்று சொன்னார்.