சங்கீதம் 15:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+ சங்கீதம் 15:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான்.+மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்.+நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டான்.*+
15 யெகோவாவே, யார் உங்களுடைய கூடாரத்தில் விருந்தாளியாக இருக்க முடியும்? யார் உங்களுடைய பரிசுத்த மலையில் தங்க முடியும்?+
3 அப்படிப்பட்டவன், மற்றவர்களைப் பற்றி இல்லாததையும் பொல்லாததையும் பேச மாட்டான்.+மற்றவர்களுக்கு எந்தக் கெடுதலும் செய்ய மாட்டான்.+நண்பர்களைப் பற்றிக் கேவலமாகப் பேச மாட்டான்.*+