நீதிமொழிகள் 16:31 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 31 நீதியான வழியில் நடப்பவர்களுக்கு+நரைமுடி அழகான* கிரீடம்.+ நீதிமொழிகள் 20:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 இளைஞர்களுடைய அழகு அவர்களுடைய பலம்.+வயதானவர்களுடைய கம்பீரம் அவர்களுடைய நரைமுடி.+