யோபு 32:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 அதனால், பூஸ் என்பவரின் குடும்பத்தில் பிறந்த பரகெயேலின் மகன் எலிகூ அவர்களிடம், “நான் வயதில் சின்னவன்,ஆனால் நீங்கள் பெரியவர்கள்.+ அதனால், உங்களுக்கு மதிப்புக் கொடுத்து பேசாமல் இருந்தேன்.+எனக்குத் தெரிந்ததைக்கூட சொல்லாமல் அமைதியாக இருந்தேன். நீதிமொழிகள் 23:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 உன்னைப் பெற்ற அப்பாவின் பேச்சைக் கேள்.உன் அம்மாவுக்கு வயதாகிவிட்டதால் அவளை அலட்சியம் செய்யாதே.+ 1 தீமோத்தேயு 5:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 5 வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசாதே.+ அதற்குப் பதிலாக, அவர்களை அப்பாக்கள் போல நினைத்து அன்பாக நடத்து; அப்படியே, இளம் ஆண்களைத் தம்பிகள் போலவும்,
6 அதனால், பூஸ் என்பவரின் குடும்பத்தில் பிறந்த பரகெயேலின் மகன் எலிகூ அவர்களிடம், “நான் வயதில் சின்னவன்,ஆனால் நீங்கள் பெரியவர்கள்.+ அதனால், உங்களுக்கு மதிப்புக் கொடுத்து பேசாமல் இருந்தேன்.+எனக்குத் தெரிந்ததைக்கூட சொல்லாமல் அமைதியாக இருந்தேன்.
5 வயதான ஆண்களிடம் கடுமையாகப் பேசாதே.+ அதற்குப் பதிலாக, அவர்களை அப்பாக்கள் போல நினைத்து அன்பாக நடத்து; அப்படியே, இளம் ஆண்களைத் தம்பிகள் போலவும்,