44 நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ நான் பரிசுத்தமானவர்.+ அதனால் நீங்களும் உங்களைத் தூய்மைப்படுத்திக்கொண்டு, பரிசுத்தமாக இருக்க வேண்டும்.+ எந்த ஊரும் பிராணியாலும் உங்களைத் தீட்டுப்படுத்திக்கொள்ளக் கூடாது.
15 உங்களை அழைத்தவர் பரிசுத்தமானவராக இருப்பது போல நீங்களும் உங்கள் நடத்தை எல்லாவற்றிலும் பரிசுத்தமாக இருங்கள்.+16 “நான் பரிசுத்தமானவர், அதனால் நீங்களும் பரிசுத்தமாக இருக்க வேண்டும்” என்று எழுதப்பட்டிருக்கிறதே.+