லேவியராகமம் 18:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உங்கள் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அது உங்கள் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும். அவள் உங்கள் பெரியம்மா.*+
14 உங்கள் அப்பாவுடைய சகோதரனின் மனைவியோடு உடலுறவுகொள்ளக் கூடாது. அது உங்கள் அப்பாவுடைய சகோதரனை அவமானப்படுத்துவதாக இருக்கும். அவள் உங்கள் பெரியம்மா.*+