லேவியராகமம் 19:27, 28 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 27 உங்களுடைய கிருதாவைச் சிரைத்துக்கொள்ள* கூடாது. உங்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது.*+ 28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா.
27 உங்களுடைய கிருதாவைச் சிரைத்துக்கொள்ள* கூடாது. உங்கள் தாடியை வெட்டி அலங்கோலமாக்கக் கூடாது.*+ 28 இறந்தவர்களுக்காக உங்கள் உடலைக் கீறிக் கிழித்துக்கொள்ளக் கூடாது,+ உங்கள் உடலில் பச்சை குத்திக்கொள்ளக் கூடாது. நான் யெகோவா.