லேவியராகமம் 7:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 ஒருவன் கொண்டுவருகிற தகன பலியின் தோல்+ அந்தப் பலியைச் செலுத்துகிற குருவுக்குத்தான் சொந்தமாகும்.