லேவியராகமம் 10:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவா உங்களை அபிஷேகத் தைலத்தால் அபிஷேகம் செய்திருக்கிறார்.+ அதனால், சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. அப்படிப் போனால் நீங்கள் செத்துப்போவீர்கள்” என்றார். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.
7 யெகோவா உங்களை அபிஷேகத் தைலத்தால் அபிஷேகம் செய்திருக்கிறார்.+ அதனால், சந்திப்புக் கூடாரத்தின் வாசலைவிட்டு நீங்கள் வெளியே போகக் கூடாது. அப்படிப் போனால் நீங்கள் செத்துப்போவீர்கள்” என்றார். மோசே சொன்னபடியே அவர்கள் செய்தார்கள்.