யாத்திராகமம் 23:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+ உபாகமம் 22:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 போகும் வழியில், நீங்கள் ஒரு பறவையின் கூட்டை மரத்திலோ தரையிலோ ஒருவேளை பார்க்கலாம். அதில் குஞ்சுகளோ முட்டைகளோ இருக்கலாம். அவற்றின் மேல் தாய்ப் பறவை உட்கார்ந்திருந்தால், தாயையும் குஞ்சுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது.+
19 உங்கள் நிலத்தில் விளைகிற முதல் விளைச்சலில் மிகச் சிறந்ததை உங்கள் கடவுளாகிய யெகோவாவின் வீட்டுக்குக் கொண்டுவர வேண்டும்.+ ஆட்டுக்குட்டியை அதன் தாயின் பாலிலே சமைக்கக் கூடாது.+
6 போகும் வழியில், நீங்கள் ஒரு பறவையின் கூட்டை மரத்திலோ தரையிலோ ஒருவேளை பார்க்கலாம். அதில் குஞ்சுகளோ முட்டைகளோ இருக்கலாம். அவற்றின் மேல் தாய்ப் பறவை உட்கார்ந்திருந்தால், தாயையும் குஞ்சுகளையும் சேர்த்து எடுத்துக்கொள்ளக் கூடாது.+