லேவியராகமம் 10:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு மோசே ஆரோனிடம், “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘என் சன்னிதியில் இருப்பவர்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்.+ அப்போதுதான், எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் நான் மகிமைப்படுவேன்’” என்றார். அதைக் கேட்டபோது, ஆரோன் அமைதியாக இருந்தார்.
3 பின்பு மோசே ஆரோனிடம், “யெகோவா சொல்வது என்னவென்றால், ‘என் சன்னிதியில் இருப்பவர்கள் என்னைப் பரிசுத்தப்படுத்த வேண்டும்.+ அப்போதுதான், எல்லா ஜனங்களுக்கு முன்பாகவும் நான் மகிமைப்படுவேன்’” என்றார். அதைக் கேட்டபோது, ஆரோன் அமைதியாக இருந்தார்.