எண்ணாகமம் 28:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 அந்த மாதத்தின் 15-ஆம் நாளில் ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும். ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+ 1 கொரிந்தியர் 5:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.
17 அந்த மாதத்தின் 15-ஆம் நாளில் ஒரு பண்டிகை கொண்டாட வேண்டும். ஏழு நாட்களுக்குப் புளிப்பில்லாத ரொட்டியைச் சாப்பிட வேண்டும்.+
8 அதனால், பஸ்கா பண்டிகையைப்+ பழைய புளித்த மாவை வைத்தோ, கெட்டகுணம், பொல்லாத்தனம் ஆகிய புளித்த மாவை வைத்தோ அனுசரிக்காமல், நேர்மை, உண்மை ஆகிய புளிப்பில்லாத ரொட்டிகளை வைத்து அனுசரிப்போமாக.