யாத்திராகமம் 12:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 முதல் நாளிலும் ஏழாவது நாளிலும் பரிசுத்த மாநாட்டுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். அந்த நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதை மட்டும் நீங்கள் செய்துகொள்ளலாம்.
16 முதல் நாளிலும் ஏழாவது நாளிலும் பரிசுத்த மாநாட்டுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டும். அந்த நாட்களில் எந்த வேலையும் செய்யக் கூடாது.+ அவரவர் சாப்பிடுவதற்குத் தேவையானதை மட்டும் நீங்கள் செய்துகொள்ளலாம்.