யாத்திராகமம் 23:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 இரண்டாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்த முதல் விளைச்சலை அறுத்து, அறுவடைப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ மூன்றாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்ததை வருஷக் கடைசியில் சேகரிக்கும்போது சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ யாத்திராகமம் 34:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 உங்களுடைய கோதுமையின் முதல் விளைச்சலைச் செலுத்தி, வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். வருஷத்தின் முடிவில், சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+
16 இரண்டாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்த முதல் விளைச்சலை அறுத்து, அறுவடைப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+ மூன்றாவதாக, உங்களுடைய உழைப்பினால் விளைந்ததை வருஷக் கடைசியில் சேகரிக்கும்போது சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+
22 உங்களுடைய கோதுமையின் முதல் விளைச்சலைச் செலுத்தி, வாரங்களின் பண்டிகையைக் கொண்டாட வேண்டும். வருஷத்தின் முடிவில், சேகரிப்புப் பண்டிகையை* கொண்டாட வேண்டும்.+