உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 19:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது வரப்பு ஓரத்தில் உள்ள கதிர்களை முழுமையாக அறுவடை செய்யக் கூடாது, சிந்திய கதிர்களை எடுக்கவும் கூடாது.+

  • உபாகமம் 24:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 உங்கள் வயலில் அறுவடை செய்யும்போது ஒரு கதிர்க்கட்டை அங்கேயே மறந்துவிட்டு வந்திருந்தால், அதை எடுக்க மறுபடியும் போகாதீர்கள். உங்களோடு வாழ்கிற மற்ற தேசத்துக்காரனுக்கும் அப்பா இல்லாத பிள்ளைக்கும் விதவைக்கும் அதை விட்டுவிடுங்கள்.+ அப்போதுதான், நீங்கள் செய்கிற எல்லாவற்றையும் உங்கள் கடவுளாகிய யெகோவா ஆசீர்வதிப்பார்.+

  • ரூத் 2:2, 3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 ஒருநாள், நகோமியிடம் மோவாபியப் பெண்ணாகிய ரூத், “நான் வயல்வெளிக்குப் போகட்டுமா? யார் எனக்குக் கருணை காட்டுகிறாரோ அவருடைய வயலில் கதிர்களைப் பொறுக்கிக்கொண்டு+ வரட்டுமா?” என்று கேட்டாள். அதற்கு நகோமி, “போய் வா, என் மகளே” என்று சொன்னாள். 3 உடனே அந்த இளம் பெண் அங்கிருந்து போய், அறுவடை செய்கிறவர்களின் பின்னால் கதிர் பொறுக்க ஆரம்பித்தாள். அந்த வயல்நிலம் எலிமெலேக்கின்+ குடும்பத்தைச் சேர்ந்த போவாசின்+ வயல்நிலம் என்பது அவளுக்குத் தெரியவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்