உபாகமம் 12:10 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் குடியேறும்போது, சுற்றியுள்ள எதிரிகளின் தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர் உங்களை வாழ வைப்பார்.+ சங்கீதம் 4:8 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 8 நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேன்,+யெகோவாவே, நீங்கள் மட்டும்தான் எனக்குப் பாதுகாப்பு தருகிறீர்கள்.+ நீதிமொழிகள் 1:33 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 33 ஆனால், நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான்.+ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”+
10 நீங்கள் யோர்தானைக் கடந்துபோய்+ உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களுக்குக் கொடுக்கப்போகிற தேசத்தில் குடியேறும்போது, சுற்றியுள்ள எதிரிகளின் தொல்லைகள் எதுவும் இல்லாமல் நிம்மதியாகவும் பாதுகாப்பாகவும் அவர் உங்களை வாழ வைப்பார்.+
8 நான் நிம்மதியாகப் படுத்துத் தூங்குவேன்,+யெகோவாவே, நீங்கள் மட்டும்தான் எனக்குப் பாதுகாப்பு தருகிறீர்கள்.+
33 ஆனால், நான் சொல்வதைக் காதுகொடுத்துக் கேட்கிறவன் பாதுகாப்பாக வாழ்வான்.+ஆபத்தை நினைத்துப் பயப்படாமல் நிம்மதியாக இருப்பான்.”+