சங்கீதம் 67:6 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 6 பூமி விளைச்சல் தரும்.+கடவுளாகிய நம் கடவுளே நம்மை ஆசீர்வதிப்பார்.+