-
உபாகமம் 15:18பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
18 உங்கள் அடிமையை விடுதலை செய்து அனுப்புவதை நீங்கள் பெரிய நஷ்டமாக நினைக்கக் கூடாது. ஏனென்றால் ஆறு வருஷங்களாக, ஒரு கூலியாள் செய்யும் வேலையைவிட இரண்டு மடங்கு அதிகமாக அவன் உங்களுக்கு வேலை செய்திருக்கிறான். அதோடு, எல்லா வேலைகளிலும் உங்கள் கடவுளாகிய யெகோவா உங்களை ஆசீர்வதித்திருக்கிறார்.
-