உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எரேமியா 12:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 கோதுமையை விதைத்தார்கள், ஆனால் முட்களை அறுவடை செய்கிறார்கள்.+

      அவர்கள் பாடுபட்டு உழைத்தும் பிரயோஜனமே இல்லை.

      யெகோவாவின் கோபம் பற்றியெரிவதால் அவர்களுக்கு விளைச்சலே கிடைக்காது.

      அதைப் பார்த்து வெட்கப்பட்டுப்போவார்கள்” என்று சொன்னார்.

  • ஆகாய் 1:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 நீங்கள் நிறைய விதைக்கிறீர்கள், ஆனால் கொஞ்சமாகத்தான் அறுக்கிறீர்கள்.+ சாப்பிடுகிறீர்கள், ஆனால் பசியோடுதான் இருக்கிறீர்கள். குடிக்கிறீர்கள், ஆனால் தாகத்தோடுதான் இருக்கிறீர்கள். உடுத்துகிறீர்கள், ஆனால் குளிரில் நடுங்கிக்கொண்டுதான் இருக்கிறீர்கள். செய்த வேலைக்குக் கூலி வாங்குகிறீர்கள், ஆனால் ஓட்டைகள் நிறைந்த பையில்தான் அதைப் போடுகிறீர்கள்.’”

  • ஆகாய் 1:10
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 10 அதனால்தான் வானம் பனியைப் பொழியவில்லை, பூமி விளைச்சலைத் தரவில்லை.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்