உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 1:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 உங்களைச் சுத்தமாக்குங்கள், உங்களைத் தூய்மையாக்குங்கள்.+

      என் கண் முன்னாலேயே நீங்கள் அக்கிரமங்கள் செய்தது போதும்.

      அதற்கு ஒரு முடிவுகட்டுங்கள்.+

  • எரேமியா 2:30
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 30 நான் உங்கள் மகன்களைத் தண்டித்தது வீண்.+

      நான் கண்டித்தும் அவர்கள் திருந்தவே இல்லை.+

      கொடிய சிங்கத்தைப் போல

      உங்கள் வாளே உங்கள் தீர்க்கதரிசிகளைத் தாக்கிக் கொன்றது.+

  • எரேமியா 5:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யெகோவாவே, உங்களுக்கு விசுவாசமாக இருக்கிறவர்களைத்தானே தேடுகிறீர்கள்?+

      இந்த ஜனங்களை நீங்கள் தண்டித்தீர்கள்; ஆனாலும் அது அவர்களுக்கு உறைக்கவே இல்லை.

      அவர்களுடைய தேசத்தை அழித்தீர்கள்; ஆனாலும் அவர்கள் பாடம் கற்றுக்கொள்ளவில்லை.+

      அவர்கள் தங்களுடைய இதயத்தை* பாறையைவிட கடினமாக்கினார்கள்.+

      அவர்கள் திருந்தவே இல்லை.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்