-
1 ராஜாக்கள் 18:23பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
23 அவர்களிடம் இரண்டு இளம் காளைகளைக் கொண்டுவரச் சொல்லுங்கள். அவற்றில் ஒன்றை அவர்கள் தேர்ந்தெடுத்து, துண்டு துண்டாக வெட்டி விறகுகள்மேல் வைக்கட்டும். ஆனால், அவற்றுக்கு நெருப்பு வைக்கக் கூடாது. நானும் இன்னொரு காளையைத் துண்டு துண்டாக வெட்டி விறகுகள்மேல் வைப்பேன். ஆனால், நெருப்பு வைக்க மாட்டேன்.
-