எசேக்கியேல் 5:16 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+
16 உன்னைப் பாழாக்குவதற்காக, பஞ்சத்தின் கொடிய அம்புகளை உன்மேல் எறிவேன். அந்த அம்புகள் உன்னை அழிக்கும்.+ நான் பஞ்சத்தைத் தீவிரமாக்கி, உனக்கு உணவே கிடைக்காதபடி செய்துவிடுவேன்.+